எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை

” காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை ” – தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் -வளங்கோவன் கோ. facebook

வீரத் தாயின் பிள்ளைகள்

வீரத் தாயின் பிள்ளைகள் கேணல் ரமேஸ் படுகொலை புதிய ஆதாரம் 21 3 12 விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது ரமேஸ் இடம் சிறீலங்கா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2009…

A tribute to isaipriya

ஒரு உயிரை கொடுப்பவள் அன்னை… பல உயிர்களை காக்க தன் உயிரை இழப்பவள் தெய்வம்…!! இன்று பல உயிர்களின் மனிதாபிமான கதவுகளை தட்டி, அவர்களின் இதய சிம்மாசனங்களில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் வீரத்திருமகளே..!! உனக்கு என் வீர வணக்கங்கள்…!!!! போர்முனையில் நீ பெற்ற உயிரை இழந்தாய், உன் பெண்மையை இழந்தாய், இறுதியில் உன் இன்னுயிரையும் இழந்தாய்.. ஈடு செய்ய முடியாத இழப்பம்மா நீ..!! உன்னோடு உன் வீரத்தை நானும் சிறிது வளர்க்கவே, மறு பிறப்பில் என் உடன்பிறப்பாய் வருவாய்…

india lankan external affairs minister meet

கிருஷ்ணாவை சந்திக்கும் இலங்கை அமைச்சர்-ஹில்லாரியை களமிறக்கிய அமெரிக்கா! அமெரிக்க ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால் பீதியடைந்துள்ள இலங்கை, தனது வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து இந்திய அரசை சமாதானப்படுத்தி தங்களுக்கு ஆதரவாக திருப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, தனது வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனையே, அமெரிக்கா களம் இறக்கியுள்ளதால் இலங்கை மேலும்…