லாலு, முலாயம் ஆதரவு வாபஸ்

பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படுகிறது.